மக்களின் பிரச்சனைகளுக்காக தான் அரசு போராடுகிறது – அமைச்சர் தங்கமணி
ஸ்டெர்லைட் ஆலை எந்த சூழலிலும் திறக்கப்படாது என்றும் மக்களின் பிரச்சனைகளுக்காக தான் அரசு போராடி வருகிறது என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி கூறினார்.
ஸ்டெர்லைட் ஆலை எந்த சூழலிலும் திறக்கப்படாது என்றும் மக்களின் பிரச்சனைகளுக்காக தான் அரசு போராடி வருகிறது என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி கூறினார்.
உயர்மின் கோபுரங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த, தமிழக அரசு திறந்த மனதுடன் இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
வரும் 8 மற்றும் 9 தேதிகளில் மத்திய அரசு ஊழியர்களின் நாடு தழுவிய போராட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக ...
கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணான அணை பாதுகாப்பு மசோதாவை தமிழக அரசு எதிர்க்கும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே பொதுமக்களுக்கு வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
எல்.இ.டி. விளக்குகளால் 286 கோடி ரூபாய் மிச்சமாகியிருப்பதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தமிழக அரசு, மானியத்துடன் செயல்படுத்தி வரும் கறவை மாடு திட்டம் பயனுள்ள வகையில் உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.