மதுரை அதிநவீன பேருந்து நிலையம் : கட்டுமான பணிக்கு அடிக்கல்
மதுரையில் அமைக்கப்பட உள்ள அதிநவீன பேருந்து நிலையத்திற்கான கட்டுமான பணியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
மதுரையில் அமைக்கப்பட உள்ள அதிநவீன பேருந்து நிலையத்திற்கான கட்டுமான பணியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
கொடநாடு வழக்கில் சயான், மனோஜ் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி, தமிழக அரசு சார்பில் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை திரும்பிய பயணிகள், சிறப்பான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்து தந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இலங்கை அரசினால் சிறைப்பிடிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க, 71 மீனவர்கள் கொண்ட குழு அந்நாட்டிற்கு சென்றது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி, மூவாயிரத்து 186 காவல்துறை மற்றும் சீரூடை பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் திட்டங்களையும், இலவசங்களையும் எதிர்க்கட்சிகள் கொச்சைப்படுத்தி வருவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டி உள்ளார்.
கொடநாடு விவகாரத்தில் பின்னணி என்ன என்பதை தமிழக அரசு உடனே விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஞானதேசிகன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு இலவசமாக வழங்கிய தக்காளி நாற்றுகளால் விளைச்சல் அதிகரித்து, நல்ல லாபம் ஈட்டி வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கவில்லை என்று, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
தர்மபுரி மற்றும் கிருஷ்னகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான உபரி நீரை பயன்படுத்தும் திட்டத்திற்கு அனுமதி அளித்த தமிழக அரசுக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.