ஸ்டெர்லைட் விவகாரம் : தமிழக அரசின் அரசாணை செல்லும்…
தமிழகத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.
60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு 2,000 ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்குவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை காலத்தை வரும் ஜூன் மாதம் வரை நீட்டிக்குமாறு கால அவகாசம் கேட்டு ஆணையம் தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 2 தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கோவையில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக 20 ஆயிரம் புதிய மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
உச்ச வரம்புக்குட்பட்டு தான் தமிழக அரசு கடன் பெற்று இருப்பதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சின்னதம்பி யானையை பிடித்து, முகாமில் வைத்து பராமரிப்பதை தவிர வேறு வழியில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நாகூர் ஆண்டவர் சந்தன கூடு விழாவிற்கு, சந்தன கட்டைகளை வழங்கிய தமிழக அரசுக்கு நாகூர் தர்கா நிர்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
அரசு அறிவித்துள்ள அடிப்படை வருமான திட்டம், தமிழகத்திற்கு மிகவும் தேவையான திட்டம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.