தென்பெண்ணை ஆறு விவகாரத்தில் கர்நாடக அரசு முழு உரிமை கோர முடியாது…
தென்பெண்ணை ஆறு விவகாரத்தில் கர்நாடக அரசு முழு உரிமை கோர முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
தென்பெண்ணை ஆறு விவகாரத்தில் கர்நாடக அரசு முழு உரிமை கோர முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
ஃபானி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்துக்கு தமிழக அரசு 10 கோடி ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகள் நடைபெற்று வருவதால் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிராமணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
ஆசிய தடகள போட்டியில் பரிசு வென்ற கோமதி மாரிமுத்து மற்றும் ஆரோக்கிய ராஜீவ் ஆகியோருக்கு ஊக்கத்தொகை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கான 2 ஆயிரம் நிதி உதவி திட்டத்திற்கு நீதிமன்றம் சென்று தடை வாங்கியது திமுக தான் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ...
கொடநாடு விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி தொடர்ந்து முதல்வரை தொடர்புபடுத்தி பேசும் ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
ஜெயங்கொண்டம் பகுதியில் தமிழக அரசின் நடவடிக்கையால் ஏரி, குளங்களில் நீர் அதிகரித்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்த பொதுமக்கள் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி ...
திண்டுக்கல் அருகே உள்ள தமிழக அரசின் நிதியுதவியில் இயங்கி வரும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான உண்டு உறைவிடப்பள்ளி மாணவர்கள் தமிழக அரசின் செயல்பாட்டிற்கு நன்றி தெரிவித்தனர்.
தமிழக அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில், மண்பாண்டத் தொழில் நலிவடைந்து வருவதால், மூலப்பொருளான களிமண்ணை, தமிழக அரசே மானிய விலையில் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.