தமிழகத்தின் தலைமை செயலாளராக கே.சண்முகம் நியமனம்
தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக கே.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக கே.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, கடல் நீரை குடிநீராக்கும் புதிய நிலையத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தொலைநோக்கு பார்வையுடன் குடிநீர் திட்டங்களை கையாளும் ...
அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை விதிக்கும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பதிலளிக்குமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், அரசுக்கு ஒத்துழைப்பு தராமல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் குடிநீர் தொடர்பான பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க தமிழக அரசு தயாராக உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரண தொகை ஒரு லட்சத்து 67 ஆயிரம் மீனவ குடும்பங்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 316 விவசாய கிணறுகளில் இருந்து ஓரிரு நாட்களில் தண்ணீர் எடுக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.
குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார்.
இந்தி திணிப்புக்கு முதலமைச்சர் ஆதரவு என தவறான செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு எதிராக, அவதூறு வழக்கு தொடர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆரணி பகுதி மக்களின் 60 ஆண்டு கோரிக்கையான, நடுப்பட்டு மற்றும் கோணையூர் கிராமத்தை இணைத்து, தனி ஊராட்சியாக அறிவிக்க மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, மகிழ்ச்சியடைந்த ...
© 2022 Mantaro Network Private Limited.