தமிழக அரசு குடிமராமத்து பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது
குடிமராமத்து பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழக அரசிற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
குடிமராமத்து பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழக அரசிற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசிற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பாராட்டு தெரிவித்தார்.
தமிழகத்தில் பள்ளிக் கல்விக்கு மாநில அரசு முக்கியத்துவம் அளித்து வருவதால் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 48 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சின்னசேலம் அருகே விவசாயிகள் பயனடையும் வகையில் இலவச டிராக்டர் வழங்கிய தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழக அரசு எதையும் மறைக்கவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சி சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
2017-ல் நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
தமிழக அரசின் புதிய நிதித்துறை செயலாளராக கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்படுள்ள கே.சண்முகம் இதுவரை வகித்து வந்த பொறுப்புகளை பார்ப்போம்...
தமிழக சட்டம்-ஒழுங்கு காவல்துறையின் புதிய இயக்குநராக ஜே.கே.திரிபாதியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.