Tag: தமிழக அரசு அரசாணை

காய்கறி உற்பத்தியை ஊக்கப்படுத்த தமிழக அரசு அரசாணை

காய்கறி உற்பத்தியை ஊக்கப்படுத்த தமிழக அரசு அரசாணை

கிராமங்களில் உள்ள வீடுகளில் காய்கறி உற்பத்தி செய்ய, இயற்கை உரத்துடன் கூடிய விதைத் தொகுப்பை வழங்க 3 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. 

மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு அரசாணை

மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு அரசாணை

தமிழகத்தில், மூன்று மாவட்டங்களில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

பிளாஸ்டிக் பைகள், குவளைகள் 1ம் தேதி முதல் பயன்படுத்த வேண்டாம் : சென்னை மாநகராட்சி

பிளாஸ்டிக் பைகள், குவளைகள் 1ம் தேதி முதல் பயன்படுத்த வேண்டாம் : சென்னை மாநகராட்சி

பிளாஸ்டிக் பைகள், குவளைகள் உள்ளிட்ட பொருட்களை 1ம் தேதி முதல் பயன்படுத்த வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி தரப்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்டுள்ளது. 

தமிழக அரசின் பாலிதீன் தடை திட்டம் நல்ல திட்டம்தான் – நீதிபதிகள்

தமிழக அரசின் பாலிதீன் தடை திட்டம் நல்ல திட்டம்தான் – நீதிபதிகள்

தமிழக அரசின் பாலிதீன் தடைக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் கொடைக்கானல் கஜா புயல் அதிகம் பாதித்த இடங்கள் –   தமிழக அரசு அரசாணை

நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் கொடைக்கானல் கஜா புயல் அதிகம் பாதித்த இடங்கள் – தமிழக அரசு அரசாணை

நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களை கஜா புயல் அதிகமாக பாதித்த இடங்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist