போக்குவரத்து உட்கட்டமைப்பை மேம்படுத்த 146 கோடி ரூபாய் ஒதுக்கீடு…
போக்குவரத்து உட்கட்டமைப்பை மேம்படுத்த 146 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
போக்குவரத்து உட்கட்டமைப்பை மேம்படுத்த 146 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கிராமங்களில் உள்ள வீடுகளில் காய்கறி உற்பத்தி செய்ய, இயற்கை உரத்துடன் கூடிய விதைத் தொகுப்பை வழங்க 3 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில், மூன்று மாவட்டங்களில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பிளாஸ்டிக் பைகள், குவளைகள் உள்ளிட்ட பொருட்களை 1ம் தேதி முதல் பயன்படுத்த வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி தரப்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்டுள்ளது.
தமிழக அரசின் பாலிதீன் தடைக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களை கஜா புயல் அதிகமாக பாதித்த இடங்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.