இந்தியாவிலேயே அதிக மின்சாரம் தயாரித்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம்
இந்தியாவில் அதிக மின்சாரம் தயாரிக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் அதிக மின்சாரம் தயாரிக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 82 லட்சத்து 69 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. அமைப்பின் உதவியுடன் நிதி ஆயோக் தயாரித்துள்ள வளர்ச்சி பட்டியலில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. 2016ம் ஆண்டு சர்வதேச நிலையான வளர்ச்சி இலக்கு என்ற குறியீட்டு திட்டத்தை ...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 36 எஸ்.பி.ஐ வங்கி கிளைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிகையில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் புதிதாக தொடங்கவுள்ள 5 ஆயிரத்து 125 பெட்ரோல் பங்க்குகளுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.
கடந்த 40 ஆண்டுகளில் வடக்கிழக்கு பருவமழை காலத்தில் உருவான சில புயல்களின் தன்மை மற்றும் அவை ஏற்படுத்திய சேதங்கள் குறித்து காண்போம்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
இந்தியாவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக, மத்திய சுற்றுலாத்துதுறை இணை அமைச்சர் அல்போன்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.