14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தனது சொந்த மாநிலமான மகாராஷ்டிராவை விட தமிழகம் பல துறைகளில் முன்னேறிய மாநிலமாக திகழ்வதாக, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக 8 தேசிய விருதுகளும், ஊரக வளர்ச்சித் திட்டத்துக்காக மேலும் 4 தேசிய விருதுகளும் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளன.
சட்டப்பிரிவு 370 எனும் சிறப்பு அந்தஸ்து இல்லாமலேயே தமிழகம், ஆந்திரா போன்ற மாநிலங்கள் தங்களது மொழி மற்றும் கலாச்சாரங்களை பாதுகாத்து வருகின்றன என உள்துறை அமைச்சர் அமித் ...
இந்த ஆண்டும் தமிழகத்தில் வெயில் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 12 மணி நேரத்தில், ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டிலேயே தமிழகம் மருத்துவ சேவையில் முதலிடம் வகிக்கிறது என முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம் பொங்க தெரிவித்தார்.
கடந்த 150 ஆண்டுகளாக, தோல் மற்றும் தோல் பொருட்களை தமிழகம் உற்பத்தி செய்து வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், கூறியுள்ளார்.
தொழுநோய் இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றம் பெற்று வருவதாக, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்து தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் நன்றி ...
© 2022 Mantaro Network Private Limited.