டெங்கு காய்ச்சலை கட்டுபடுத்த மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க உத்தரவு
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட அளவில் குழுக்கள் அமைத்து இரண்டு வாரத்தில் அறிக்கை அளிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட அளவில் குழுக்கள் அமைத்து இரண்டு வாரத்தில் அறிக்கை அளிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் புவனகிரியில் தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்ட குளம் நிரம்பியதால் மக்கள் அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
2035 ஆம் ஆண்டிற்குள் வேகமாக வளரும் டாப் 10 இந்திய நகரங்கள் பட்டியலில் தமிழக நகரங்கள் 3 இடங்களை பிடித்துள்ளன. ஆக்ஸ்போர்டின், தலைமை உலகளாவிய நகரங்கள் ஆராய்ச்சி ...
முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழக மீனவர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஆயிரக் கணக்கான விசைப்படகுகள் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக் கணக்கான மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால், ...
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க, தமிழக அமைச்சரவை கூட்டம் ...
© 2022 Mantaro Network Private Limited.