பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் திறப்பு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைந்து விசாரிக்கப் புதிதாக தனி போக்சோ நீதிமன்றம் திறக்கப்பட்டது.

© 2022 Mantaro Network Private Limited.