Tag: தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.27 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.27 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் மலேசியா, துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 கோடியே 27  லட்ச ரூபாய் மதிப்பிலான 5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கவரித்துறையினர், ...

சென்னை விமான நிலையத்தில் சுமார் 5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் சுமார் 5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

ஹாங்காங்கிலிருந்து சென்னை வந்த கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து 1 கோடியே  91 லட்சம் மதிப்புடைய சுமார் 5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் ரூ.98 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.98 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனையில் 98 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெளிநாட்டுப் பணத்தைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 71 லட்சம் மதிப்பிலான 2 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட 16 லட்சம் மதிப்பிலான 495 கிராம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட 16 லட்சம் மதிப்பிலான 495 கிராம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில், கோலாலம்பூரில் இருந்து கடத்திவரப்பட்ட 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான 495 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

மதுரை: உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 3.5 கிலோ தங்கம் பறிமுதல்

மதுரை: உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 3.5 கிலோ தங்கம் பறிமுதல்

மதுரையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வரப்பட்ட மூன்றரை கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.22 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.22 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

ஹாங்காங்கிலிருந்து கடத்தி எடுத்து வரப்பட்ட 58 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் கேமரா உள்ளிட்ட பொருட்களை, சென்னை விமான நிலையத்தில் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருமான வரித்துறை சம்மன்

திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருமான வரித்துறை சம்மன்

சென்னை ஆவடியில் ஆயிரத்து 381 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதற்கு உரிய விளக்கம் அளிக்ககோரி திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.38 லட்சம் தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.38 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமானநிலையத்தில், துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட, 38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

துபாயிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 15 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான 465 கிராம் தங்கத்தை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist