Tag: தங்கம் கடத்தல்

ஐபேடில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.6.38 லட்சம் தங்கம் பறிமுதல்

ஐபேடில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.6.38 லட்சம் தங்கம் பறிமுதல்

திரைப்பட பாணியில் ஐபேடில் மறைத்து வைத்து, கடத்தி வரப்பட்ட தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் ரூ.90 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.90 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

ஷார்ஜா மற்றும் மலேசியா நாடுகளிலிருந்து சென்னைக்கு விமானங்களில் கடத்தி வரப்பட்ட 2.8 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. 

திருச்சி விமான நிலையத்தில் ரூ.6.87 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.6.87 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.6.87 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 3.45 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 3.45 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 3 லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை, வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி விமான நிலையத்தில் 5 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 5 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 லட்சம் மதிப்பிலான தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு ரூ. 16 லட்சம் மதிப்புள்ள 500 கிராம் தங்கம் கடத்தல்

கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு ரூ. 16 லட்சம் மதிப்புள்ள 500 கிராம் தங்கம் கடத்தல்

கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட 16 லட்சம் மதிப்புள்ள 500 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.7 லட்சம் தங்கம் கடத்தல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.7 லட்சம் தங்கம் கடத்தல்

துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Page 2 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist