தக்காளி விளைச்சல் குறைந்த போதிலும் விலை கணிசமாக உயர்வு
நெல்லை மாவட்டம் வீரசிகாமணியில் தக்காளியின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் வீரசிகாமணியில் தக்காளியின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழக அரசு இலவசமாக வழங்கிய தக்காளி நாற்றுகளால் விளைச்சல் அதிகரித்து, நல்ல லாபம் ஈட்டி வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தக்காளி விவசாயம், வழக்கத்தை விட அதிக அளவில் பயிர் செய்யப்பட்டுள்ளன. இதனால், தக்காளியை மிகவும் குறைந்த விலைக்கே விவசாயிகளிடமிருந்து, வியாபாரிகள் வாங்கி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தக்காளி ...
© 2022 Mantaro Network Private Limited.