Tag: டொனால்ட் டிரம்ப்

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தராக செயல்பட தயார்: டொனால்ட் டிரம்ப்

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தராக செயல்பட தயார்: டொனால்ட் டிரம்ப்

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தராக இருக்க தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ள நிலையில், இந்திய தரப்பில் இதற்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பொருட்களுக்கு தொடர்ந்து கூடுதல் வரி: இந்தியா மீது டிரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்க பொருட்களுக்கு தொடர்ந்து கூடுதல் வரி: இந்தியா மீது டிரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கிற நாடாக இந்தியா இருப்பதாக டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டியுள்ளார்.

பொருளாதாரம், பாதுகாப்பு தொடர்பாக டிரம்ப், கத்தார் மன்னர் பேச்சுவார்த்தை

பொருளாதாரம், பாதுகாப்பு தொடர்பாக டிரம்ப், கத்தார் மன்னர் பேச்சுவார்த்தை

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல் தனி இரு நாடுகள் இடையேயான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜி20 மாநாடு ஒசாகாவில் இன்று துவங்குகிறது; டிரம்ப்-மோடி சந்திப்பு

ஜி20 மாநாடு ஒசாகாவில் இன்று துவங்குகிறது; டிரம்ப்-மோடி சந்திப்பு

ஜப்பானில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

கூடுதல் வரிவிதிப்பை இந்தியா திரும்ப பெற வேண்டும் – டிரம்ப்

கூடுதல் வரிவிதிப்பை இந்தியா திரும்ப பெற வேண்டும் – டிரம்ப்

அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா விதித்துள்ள சுங்க வரிகளை திரும்ப பெறுமாறு அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடியுடன் தான் பேச விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை பலம் பொருந்திய நாடாக வைத்திருப்பேன்: தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் உறுதி

அமெரிக்காவை பலம் பொருந்திய நாடாக வைத்திருப்பேன்: தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் உறுதி

தன்னை மீண்டும் அதிபராக்கினால், அமெரிக்காவை பலம் பொருந்திய நாடாக வைத்திருப்பேன் என்று தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.

க்ரீன்கார்டு வழங்கும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் டிரம்ப்

க்ரீன்கார்டு வழங்கும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் டிரம்ப்

அமெரிக்காவுக்கு புலம் பெயர்பவர்களுக்கு வழங்கப்படும் க்ரீன்கார்டு முறையில் மாற்றம் கொண்டுவரப்போவதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

வர்த்தக ஒப்பந்தத்தை சீனா மேற்கொள்ளாவிட்டால் பாதிப்பு அதிகமாக இருக்கும்: டிரம்ப் எச்சரிக்கை

வர்த்தக ஒப்பந்தத்தை சீனா மேற்கொள்ளாவிட்டால் பாதிப்பு அதிகமாக இருக்கும்: டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்காவுடன் உடனடியாக வர்த்தக ஒப்பந்ததை மேற்கொள்ளவில்லை என்றால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று சீனாவிற்கு டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிம் ஜாங் – டொனால்ட் டிரம்ப் 2வது சந்திப்பு ஹனோய் நகரில் நடைபெறும்

கிம் ஜாங் – டொனால்ட் டிரம்ப் 2வது சந்திப்பு ஹனோய் நகரில் நடைபெறும்

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடனான 2வது சந்திப்பு ஹனோய் நகரில் நடைபெறும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் – கிம் ஜாங் உன் சந்திப்பு வியட்நாமில் நடைபெறும் என அறிவிப்பு

டொனால்ட் டிரம்ப் – கிம் ஜாங் உன் சந்திப்பு வியட்நாமில் நடைபெறும் என அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இடையிலான 2வது சந்திப்பு வியட்நாமில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist