டெல்லி தொழிற்சாலையில் வெடி விபத்து: 7 பேர் பலி
டெல்லியில், தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட சிலிண்டர் வெடி விபத்தில் 7 பேர் பலியாகினர்.
டெல்லியில், தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட சிலிண்டர் வெடி விபத்தில் 7 பேர் பலியாகினர்.
டெல்லியில் தொடர்ந்து பனிப்பொழிவு நிலவி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் மற்றும் விமானங்களின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடும் குளிர் வாட்டி வதைப்பதால் காலை நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் நிலவும் கடும் குளிர் மற்றும் மாசு காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
டெல்லி உள்பட வட மாநிலங்களை கடும் குளிர் வாட்டி வதைப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பனிப்பொழிவு கடுமையாக அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து சாலையோரங்களில் வசித்து வருபவர்கள் இரவு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவசாயிகள் பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்தியதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வணிகர்களுக்கு எதிரான சட்ட விதிகளை திருத்தம் செய்ய வலியுறுத்தி வரும் 19-ம் தேதி டெல்லியில் மாபெரும் பேரணி நடைபெற இருப்பதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா ...
உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து டெல்லியில் பெருமளவு பட்டாசு எங்கும் வெடிக்காத போதும் காற்றின் மாசு இன்றும் மோசமான அளவிலேயே இருந்தது.
டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு காரணமாக வீடுகளில் தெய்வ வழிபாட்டுக்கு ஊதுபத்தி கொளுத்துவதும் காற்று மாசை ஏற்படுத்தும் என மத்திய அரசு தடை விதித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.