டெங்கு காய்ச்சலை கட்டுபடுத்த மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க உத்தரவு
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட அளவில் குழுக்கள் அமைத்து இரண்டு வாரத்தில் அறிக்கை அளிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட அளவில் குழுக்கள் அமைத்து இரண்டு வாரத்தில் அறிக்கை அளிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து அரசு மருத்துமனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு என தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறை சார்பில் நெல்லை மாவட்டம் தென்காசியில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பன்றி, டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த பள்ளி, கல்லூரிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கப்படும் என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.