டெங்கு தடுப்பு குறித்து 50 கி.மீ வரை மிதிவண்டி தொடர் ஓட்டம்
சென்னை மாநகராட்சி மற்றும் கிண்டி ரேஸ் கிளப் டி டேபிள் பிரண்ட்ஸ் சார்பில் டெங்கு நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மிதிவண்டி தொடர் ஓட்டம் நடைபெற்றது.
சென்னை மாநகராட்சி மற்றும் கிண்டி ரேஸ் கிளப் டி டேபிள் பிரண்ட்ஸ் சார்பில் டெங்கு நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மிதிவண்டி தொடர் ஓட்டம் நடைபெற்றது.
தேசிய டெங்கு காய்ச்சல் தினம் நாடு முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் டெங்கு நோய் பரவுவது 50 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அரசு மருத்துவனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்ட 9 பேருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
© 2022 Mantaro Network Private Limited.