சென்னையில் பெட்ரோல் விலை 23 காசுகள் குறைந்தது
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 71 ரூபாய் 62 காசுகளுக்கும், டீசல் விலை 66 ரூபாய் 59 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 71 ரூபாய் 62 காசுகளுக்கும், டீசல் விலை 66 ரூபாய் 59 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகளும், டீசல் விலை 32 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன.
பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து லிட்டருக்கு 20 காசுகளும், டீசல் 15 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன.
பெட்ரோல் லிட்டருக்கு 5 காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு 7 காசுகளாகவும் குறைந்துள்ளன.
பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 7 காசுகள் குறைந்தும், டீசல் விலையில் மாற்றமின்றியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகளும், டீசல் 21 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன.
பெட்ரோல் லிட்டருக்கு 73 ரூபாய் 29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 68 ரூபாய் 14 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துள்ளது.
பெட்ரோல் லிட்டருக்கு 72 ரூபாய் 82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 68 ரூபாய் 26 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க, எண்ணெய் வள நாடுகள் முடிவு செய்துள்ளதால், இந்தியாவில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.