டாஸ்மாக் கடைகளால் பரவாத கொரோனா, கோயில்களில் பரவுமா? – பொதுமக்கள் கேள்வி
தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்படும் நிலையில், கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அரசு அனுமதி தர மறுப்பது ஏன்? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்படும் நிலையில், கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அரசு அனுமதி தர மறுப்பது ஏன்? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு பிறகு போக்குவரத்து விதிமீறலும், வாகன விபத்துகளும் அதிகரித்துள்ளன.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மதுப்பிரியர்கள் முண்டியடித்துக் கொண்டு கூடியதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரத்தில், அரசு மதுபானக் கடையின் பூட்டை உடைத்து, இரண்டு மதுபாட்டில்களை மட்டும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
திண்டுக்கல்லில் அடுத்தடுத்து இரு டாஸ்மாக் கடைகளில் கொள்ளை அடித்த கொள்ளையனை சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை அடுத்த நசரத்பேட்டையில் டாஸ்மாக் கடையில் 5 லட்ச ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றனர்.
சேலத்தில் மதுபான பார்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் பொதுமேலாளர் எச்சரித்துள்ளார்.
விழுப்புரம் அருகே டாஸ்மாக் மதுப்பாட்டில்களை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் சேதமடைந்தன.
© 2022 Mantaro Network Private Limited.