தபால் துறை தேர்வை மாநில மொழிகளில் எழுதுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
தபால் துறை தேர்வை தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளில் எழுதுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே வாசன் வலியுறுத்தியுள்ளார்.
தபால் துறை தேர்வை தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளில் எழுதுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே வாசன் வலியுறுத்தியுள்ளார்.
வறுமைக்கு எதிராக துல்லிய தாக்குதல் நடத்தப்போவதாக ராகுல் காந்தி கூறுவது வேடிக்கை என தமாகா தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.
நாடு பாதுகாப்பாக இருக்க மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் நல்லாட்சி அமைய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தி உள்ளார்.
வளமான தமிழகம், வலிமையான பாரதம் அமையவே அதிமுக மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு கட்சிகளுக்கு சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கி வருகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார்.
மக்கள் விரும்பும் வெற்றி கூட்டணியை அதிமுக தலைமை உருவாக்கி இருப்பதாக ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
கூட்டணி குறித்து அதிமுக தேர்தல் குழுவுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிலைபாடு தொடர்பாக ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக தெளிவுப்படுத்துவதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நேரங்களில் மட்டும் ஆதரவை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக தலைவர்கள் மக்களை சந்திப்பது இயல்பானது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.