வெட் கிரைண்டர்களுக்கான ஜி.எஸ்.டி வரி 5% ஆக குறைப்பு
வெட் கிரைண்டர்களுக்கான ஜி.எஸ்.டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

© 2022 Mantaro Network Private Limited.