வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பது தனது கையில் இல்லை: நிர்மலா சீதாராமன்
மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்தம், ஆட்டோ மொபைல் துறையில் வளர்ச்சியை கொண்டு வரும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்தம், ஆட்டோ மொபைல் துறையில் வளர்ச்சியை கொண்டு வரும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டிருப்பதை அடுத்து அந்த வாகனங்களின் விலை பெருமளவு குறைந்துள்ளது.
தமிழக அரசின் வலியுறுத்தல் காரணமாக 69 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கிராமப்புற மேம்பாடு மற்றும் வேளாண் வளர்ச்சிக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் போன்ற அமைப்பு தேவை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டில் ஜனவரி மாதத்தில் மட்டும் சரக்கு, சேவை வரி 1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதாக, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
மத்திய இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், தொழில் முனைவோர்களிடம் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஜி.எஸ்.டி. வரியை குறைத்து, மானியத்துடன் வங்கிக் கடன் வழங்க வேண்டும் என மதுரை ஜெயந்திபுரம் சிறு வியாபாரிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆடம்பர பொருட்கள் மீதான வரியை குறைப்பதை தவிர்க்க வேண்டும் என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், 33 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.