ஜார்க்கண்ட்டில் பாதுகாப்புப் படையினர் சோதனையின்போது குண்டுவெடிப்பு: 8 பேர் காயம்
ஜார்க்கண்ட் மாநிலம் குச்சாய் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட சோதனையின்போது குண்டுவெடித்ததில் கோப்ரா படையினர், போலீசார் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.

© 2022 Mantaro Network Private Limited.