போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களின் விவரங்களை அனுப்ப அரசு சுற்றறிக்கை
பணிக்கு திரும்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
பணிக்கு திரும்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
2வது நாளாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்தம் மேற்கொண்டு வரும்நிலையில்,பல்வேறு இடங்களில் சாலைமறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
ஜாக்டோ - ஜியோ போராட்டம் காரணமாக பள்ளிகளை மூடக்கூடாது என பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்த ...
2வது நாளாக ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் தொடரும் நிலையில், பணிக்கு வராதவர்கள் குறித்து கணக்கெடுப்பு துவக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டத்திற்கு தடைவிதிக்க கோரி தொடுக்கப்பட்டிருக்கும் மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஸ்டிரைக் காரணமாக பல மாவட்டங்களில் பாதிப்பில்லை என தெரிய வந்துள்ளது.
ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க போவதில்லை என, அரசு பணியாளர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை நடைபெற இருந்த ஜாக்டோ ஜியோ அமைப்பின் வேலை நிறுத்தப் போராட்டம், 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று நடைபெறும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் உயர்நிலை குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
© 2022 Mantaro Network Private Limited.