பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை ரத்து
ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெறுவது குறித்து தமிழக அரசு ஆராய்ந்து முடிவு செய்யும் என்று அமைச்சர் ...
தமிழகத்தில் போராட்டம் நடத்திய ஆசிரியர்களில் 99 சதவிகிதம் பேர் பணிக்கு திரும்பியுள்ளனர்.
கோபிசெட்டிபாளையத்தில் ஆசிரியர்கள் போராட்டத்திற்கு சென்றதால், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன.
தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
வழக்கு நிலுவையில் உள்ளதால், ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
பங்களிப்பு ஓய்வூதிய நிதி குறித்து ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் தவறான பரப்புரையை செய்து வருவதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு திரும்ப முடியுமா என, நாளை மதியத்திற்குள் ஜாக்டோ ஜியோ தெரிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தொடக்கப்பள்ளிகளில் 63.78 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என்றும் பள்ளிக்கல்வித் துறையில் 75 ஆயிரம் ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என்று புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் பூட்டியிருந்த பள்ளியை திறந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர் செல்வம் மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.
© 2022 Mantaro Network Private Limited.