Olympics 2021: மின்னணுக் கழிவுகளில் இருந்து பதக்கங்கள்: கலக்கும் ஜப்பான்
சூழலியல் கவலையை சுமூகமாகத் தீர்க்கும் முடிவு இது. இதற்காக ஜப்பான் மக்கள் ஏராளமான எலக்ட்ரானிக் பொருட்களை நன்கொடையாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
சூழலியல் கவலையை சுமூகமாகத் தீர்க்கும் முடிவு இது. இதற்காக ஜப்பான் மக்கள் ஏராளமான எலக்ட்ரானிக் பொருட்களை நன்கொடையாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகளுக்கான 100 நாள் கவுன்டவுன் தொடங்கியது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் நிற்கும் கப்பலில் உள்ளவர்களில் இதுவரை 61 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
ஜப்பானை ஹகிபிஸ் புயல் தாக்கியதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.
ஹகிபிஸ் புயலால் ஜப்பானில் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்து, ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜப்பான் நாட்டிற்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக 4 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் நாட்டின், நாகசாகி மீது அமெரிக்கா குண்டுவீசி தாக்கப்பட்ட 74-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று அனுசரிக்கப்படுகிறது.
ஜப்பானில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
இந்தியா, ஜப்பான், அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை, நாளை நடைபெற இருப்பதாக மத்திய வெளியுறத்துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.