ராமநாதபுரத்தில் சுங்க துறை அலுவலகங்களில் சோலார் மின்வசதி
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மத்திய சுங்கத்துறை அலுவலகங்களில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ரூ 6.90 லட்சம் மதிப்பில் சோலார் மின் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.