நடப்பாண்டில் 2வது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை!
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், நடப்பாண்டில் இரண்டாவது முறையாக 100 அடியை எட்டியுள்ளதால், டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், நடப்பாண்டில் இரண்டாவது முறையாக 100 அடியை எட்டியுள்ளதால், டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தண்ணீர் சேமிப்பை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கொள்கை மற்றும் திட்ட இணை செயலாளர் திருப்புகழ் கேட்டுக் கொண்டுள்ளார்.
மலேசியாவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
ஓமலூர் அருகே பள்ளி மாணவ மாணவிகளை கட்சியின் வண்ணம் பொறித்த பிரம்பால் அடித்து வந்ததாக ஆசிரியர் மீது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூரில் மரவள்ளி கிழங்கு புரோக்கர் அலுவலகத்தில், மேனேஜரை கட்டிப்போட்டுவிட்டு 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் ...
சேலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்த முதலமைச்சர் பழனிசாமி, 43 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
சேலம் மாவட்டம் தேவூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து, விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.