ஜனவரி 9-ல் அஇஅதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்
ஜனவரி 9-ம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
ஜனவரி 9-ம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
இருமொழிக் கொள்கையில் உறுதி, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு கண்டனம் என்பன உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்.
திமுக பொருளாளராக துரை முருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுவில் பேசிய க.அன்பழகன், பொருளாளர் பதவிக்கு துரை முருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவித்தார். பொதுக்குழுவில் ...
© 2022 Mantaro Network Private Limited.