பூண்டி, செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கங்களை தூர்வார நிதி ஒதுக்கீடு
பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கங்களை தூர்வாரி கரைகளை பலப்படுத்த, தமிழக அரசு 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பித்துள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.