Tag: சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.22 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.22 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

ஹாங்காங்கிலிருந்து கடத்தி எடுத்து வரப்பட்ட 58 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் கேமரா உள்ளிட்ட பொருட்களை, சென்னை விமான நிலையத்தில் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.90 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.90 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

ஷார்ஜா மற்றும் மலேசியா நாடுகளிலிருந்து சென்னைக்கு விமானங்களில் கடத்தி வரப்பட்ட 2.8 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. 

சென்னை விமான நிலையத்தில் ரூ.70 லட்சம் மதிப்பிலான நகை, சிகரெட் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.70 லட்சம் மதிப்பிலான நகை, சிகரெட் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 6 பயணிகளிடம் இருந்து 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை உள்ளிட்ட பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் கட்டுமான பணி: பொதுமக்கள் நலனுக்காக பெரிய தடுப்புகள் அமைப்பு

சென்னை விமான நிலையத்தில் கட்டுமான பணி: பொதுமக்கள் நலனுக்காக பெரிய தடுப்புகள் அமைப்பு

நியூஸ் ஜெ செய்தி எதிரொலியாக சென்னை விமான நிலையத்தின் சர்வதேச உள்நாட்டு முனைத்தில் பொதுமக்கள் நலன் கருதி மறைவான பெரிய தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் கடத்திய சிறுத்தை குட்டி பறிமுதல்

தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் கடத்திய சிறுத்தை குட்டி பறிமுதல்

தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட சிறுத்தை குட்டியை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகள் பறிமுதல்

சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரம் வழியாக சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தில் கடத்தி வரப்பட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகளை சுங்கத் துறை அதிகாரிகள் ...

சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கம் பறிமுதல்

இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.7 லட்சம் தங்கம் கடத்தல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.7 லட்சம் தங்கம் கடத்தல்

துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist