“கொரோனா பாதுகாப்பு மையங்கள் அமைக்க முன்வந்தால் உடனே அனுமதி”
கொரோனா பாதுகாப்பு மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கும் தனியாருக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதுகாப்பு மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கும் தனியாருக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
கோவளம் வடிநிலப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த மழைநீர் வடிகால் பணிகள், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நிறுத்திவைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பினாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்டப் பகுதிகளில் நடத்தப்பட்ட மாலை நேர மருத்துவ முகாம்களில் 1,107 பேர் பயனடைந்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
அனுமதி பெறாத பேனர்களை அச்சடித்துக் கொடுத்தால் அச்சக உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிளாஸ்டிக் கழிவுகளை எரித்தால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள வரைவு நெகிழிக் கழிவுகள் மேலாண்மை துணை விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை முழுவதிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்துவதற்காக மாநகராட்சியும், சென்னை குடிநீர் வாரியமும் இணைந்து செயல்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சாலை பணிகளை மேற்கொள்ளும் பொழுது விதிமுறைகளை பின்பற்றாத தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தலைமை ஆசிரியர்கள் தலைமையில் விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பைகள், குவளைகள் உள்ளிட்ட பொருட்களை 1ம் தேதி முதல் பயன்படுத்த வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி தரப்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.