Tag: சென்னை சூப்பர் கிங்ஸ்

கண் கலங்க விடைபெற்றார் ஹர்பஜன் சிங்

கண் கலங்க விடைபெற்றார் ஹர்பஜன் சிங்

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நிறைவடைந்த நிலையில், சென்னை வீரர் ஹர்பஜன் சிங், கண்ணீர் மல்க விடைபெறுகிறேன் என்று ட்வீட் செய்துள்ளார்.

4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல போவது யார்?: சென்னை-மும்பை நாளை மோதல்

4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல போவது யார்?: சென்னை-மும்பை நாளை மோதல்

மிகுந்த எதிர்பார்ப்புடன் நாளை நடைபெற இருக்கும் 12-வது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் ...

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் சென்னை-மும்பை இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் சென்னை-மும்பை இன்று பலப்பரீட்சை

12-வது ஐபிஎல் போட்டிகளில் பிளே ஆஃப் சுற்றுகள் இன்று தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் மும்பை - சென்னை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐபிஎல் : த்ரில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் : த்ரில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

நீ தோத்துட்டன்னு இந்த உலகமே சொன்னாலும் நம்ப வேண்டியது உலகத்த இல்ல உன்ன மட்டும் தான்: ஹர்பஜன் சிங்

நீ தோத்துட்டன்னு இந்த உலகமே சொன்னாலும் நம்ப வேண்டியது உலகத்த இல்ல உன்ன மட்டும் தான்: ஹர்பஜன் சிங்

சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், நடிகர் அஜித்தின் விவேகம் பட டயலாக்கை டிவிட் செய்துள்ளது வைரலாக பரவி வருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை – பஞ்சாப் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை – பஞ்சாப் இன்று மோதல்

சென்னையில் இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வருகையால் போக்குவரத்து பாதிப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வருகையால் போக்குவரத்து பாதிப்பு

பஞ்சாப் அணியுடனான போட்டியில் விளையாடுவதற்காக சென்னை வந்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist