சென்னை-கோவை இன்டர்சிட்டி விரைவு ரயில் நாளை முதல் எல்எச்பி பெட்டிகளைக் கொண்டு இயங்கும்
சென்னை - கோவை இடையே இயங்கும் இன்டர்சிட்டி விரைவு ரயில் கன்வென்சனல் பெட்டிகளுக்குப் பதில் நாளை முதல் எல்எச்பி பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்பட உள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.