நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அமமுக திணறல்
நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாததால், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி வேண்டும் என்று கோரிய வழக்கை அமமுக வாபஸ் பெற்றது.
நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாததால், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி வேண்டும் என்று கோரிய வழக்கை அமமுக வாபஸ் பெற்றது.
7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசியல் செய்வதற்காக மாநிலத்துக்கு வரும் நல்ல திட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்துவது ஏன் என்று டி.டி.வி தினகரனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை விதிக்கும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பதிலளிக்குமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குரூப்-1 தேர்வை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, ஜூன் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி விலகிய நிலையில், நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு விசாரிக்கும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஜூன் 8, 9 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சேலம் செவ்வாப்பேட்டை மேம்பாலம் கட்டுவதற்கு இடையூறாக இருந்த கடைகளை, உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி, அகற்றும் பணி தொடங்கியது.
சென்னையில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.