துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உண்டு: நீதிபதிகள்
புதுச்சேரி மாநில அரசின் அன்றாட பணிகளில் துணைநிலை ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மாநில அரசின் அன்றாட பணிகளில் துணைநிலை ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தன்னை விடுதலை செய்யக்கோரி நளினி தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்து அறநிலையதுறையில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளும், தாங்கள் இந்து மதத்தை பின்பற்றுவதாக எட்டு வாரங்களில் புதிதாக உறுதிமொழி எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அனுமதியின்றி நடைபெறும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரக்கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இருவரின் விடுதலையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமிய கூட்டமைப்பினர் அறிவித்திருந்த தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாகத் தேர்தல் நடத்த தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பத்திரிகையாளர் மன்றத்தின் ஆண்டு வருமான விவரத்தை சமர்ப்பிக்க அதன் நிர்வாகிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி தேர்தலில் அதிமுக எம்.எல்.ஏ முருகுமாறனின் வெற்றி செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரசு பயன்பாட்டிற்கு நிலம் ஒதுக்கியவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க கோருவது, அரசியல் சாசன உரிமை அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.