அமைச்சர்னா என்ன? சிறப்பு சலுகையெல்லாம் கொடுக்க முடியாது: மாஸ் காட்டும் நீதிமன்றம்
அமைச்சர் என்பதால் சிறப்பு சலுகை ஏதும் வழங்க முடியாது என செந்தில் பாலாஜி மீது அதிருப்தி தெரிவித்துள்ளது சிறப்பு நீதிமன்றம்,
அமைச்சர் என்பதால் சிறப்பு சலுகை ஏதும் வழங்க முடியாது என செந்தில் பாலாஜி மீது அதிருப்தி தெரிவித்துள்ளது சிறப்பு நீதிமன்றம்,
இசை நிகழ்ச்சி தோல்வியடைந்ததாக கூறி பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமானிடம் மூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு,நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நான்காவது மாடியில் செல்போன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண் தவறி விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது விபத்தா? அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் ...
மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையிலான வசதிகளும், கழிப்பறை வசதிகளும் இல்லாமல் எந்த அரசு கட்டடங்களும் கட்டக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ...
தமிழகத்தில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்குவதில், ஆளுங்கட்சியினர் கலந்து கொண்டதை ஏற்க முடியாது என, சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள், நவம்பர் 3ஆம் தேதி முதல் புதிய அமர்வில் விசாரணை நடைபெறும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபுவுடன் செல்ல அவரது மனைவி சவுந்தர்யா விருப்பம் தெரிவித்ததால், வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
மருந்து மூலப்பொருட்களுக்கு அண்டை நாடான சீனாவை மட்டுமே நம்பியுள்ளது குறித்து வேதனை தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், உள்நாட்டு ஆராய்ச்சியையும், ஆராய்ச்சியாளர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.