தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க சென்னை மாநகராட்சி பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை அமைத்து, 24 மணி நேர அவசர உதவி தொலைபேசி எண்களை வழங்கியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
© 2022 Mantaro Network Private Limited.