Tag: சென்ட்ரல் ரயில் நிலையம்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செம்மரக் கட்டைகளை கடத்த முயன்ற வடமாநில நபர் கைது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு செம்மரக் கட்டைகளுடன் வந்த வடமாநில நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் : பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்பட்டதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமருக்கு முதலமைச்சர் நன்றி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பெயரை சூட்டியதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் : பிரதமருக்கு முதல்வர் நன்றி

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 600 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 600 கிலோ செம்மரக்கட்டைகளை கடத்த முயன்ற வட மாநில இளைஞரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர்.

புத்தாண்டையொட்டி எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு தீவிரம்

புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் வரும் ஒன்றாம் தேதி வரை தீவிர வாகன சோதனை நடத்த டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

ரயில்வே துறையை தனியார் மயமாக்குதலுக்கு எதிர்ப்பு – சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஊழியர்கள் உண்ணாவிரதம்

ரயில்வே துறையை தனியார் மயமாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை சென்ட்ரலில் ரயில்வே ஊழியர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist