கடலூரில் புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர்!
கடலூர் மாவட்டத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.
குமரிக் கடல் பகுதியில் கடும் சூறைக் காற்று வீசுவதால், கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் பெய்த கனமழை மற்றும் சூறைக்காற்றால் 300க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்தன.
இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் மழை மற்றும் சூறாவளியால் இயல்புநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சூறாவளி தாக்கியதில் 2 சிறுவர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
© 2022 Mantaro Network Private Limited.