சிறந்த சட்டம் ஒழுங்கு, சுற்றுலா வளர்ச்சி உள்ளிட்ட பிரிவுகளில் தமிழகத்திற்கு 3 விருதுகள் – முதலமைச்சர் பெருமிதம்
தமிழக அரசுக்கு சிறந்த சட்டம் ஒழுங்கு, சிறந்த சுற்றுலா வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சி ஆகிய மூன்று பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது.