சித்திரை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் குவிந்தனர்
ராமேஸ்வரத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் பெருமளவில் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ராமேஸ்வரத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் பெருமளவில் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
உதகையில் கோடை சீசன் களைகட்டியதை தொடர்ந்து சுற்றுலா பாயணிகளை கவரும் வகையில் மீன்கள் அருங்காட்சியத்தை தனியார் நிறுவனம் தொடங்கியுள்ளது.
உதகையில் கோடை சீசன் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
கோடை விடுமுறை என்பதால் உதகை பைகாரா படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
கொடைக்கானலில் 500 வருடங்கள் பழமையான நாவல் மரத்தை கண்டு ரசிக்க அனுமதி வழங்க வேண்டும் என வனத்துறைக்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விடுமுறையையொட்டி நெல்லை அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகத்தியர் அருவிக்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
காணும் பொங்கலை ஒட்டி ஈரோடு கொடிவேரி அணையில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தரும் மாநிலங்களில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பிர்பாஞ்சல் மலையில் புதிதாக பொழிந்துவரும் பனிப்பொழிவு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
கடந்த ஆண்டில் கன்னியாகுமரிக்கு 20 லட்சத்து 49 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.