கொடைக்கானலில் நீண்ட நாளுக்கு பிறகு பெய்த கோடை மழை
கொடைக்கானலில் நீண்டநாளுக்கு பிறகு பெய்த கோடை மழையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொடைக்கானலில் நீண்டநாளுக்கு பிறகு பெய்த கோடை மழையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாகர்கோவில் ரயில் சந்திப்பில் இயக்கப்பட்ட 164 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீராவி எஞ்சின் ரயில் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்தது.
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கொடைக்கானலில் புகழ்பெற்ற ஹோம்மேட் சாக்லெட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இமாச்சல பிரதேசத்தில் கடுமையான பனிப்பொழிவால் அங்கிருந்த குளம் ஒன்று உறைந்ததையடுத்து அதன்மீது ஸ்கேட்டிங் செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.
தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
ராமேஸ்வரம் அரிச்சல்முனை கடல்பகுதி ஆபத்தானது என்பதை தெரிவிக்கும் வகையில், கடலோர காவல்படை சார்பில் எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ள பெருக்கு காரணமாக 26-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.