உலகச் சுற்றுலா தினம் – காஷ்மீரில் நடைபெற்ற படகுப் போட்டி
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநரில் உலகச் சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தும் விதவிதமான போட்டிகள் நடத்தப்பட்டன.
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநரில் உலகச் சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தும் விதவிதமான போட்டிகள் நடத்தப்பட்டன.
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்த போதிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு சுற்றுலா வருபவர்கள் காட்டு யானைகளின் அருகில் சென்று புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தொடர்ந்து 50-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, இரண்டாவது நாளாக குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நிறைவடைந்ததை அடுத்து இன்று முதல் மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிப்பட உள்ளனர்.
கொடைக்கானலில் "தன் கையே தனக்கு உதவி" என்ற பழமொழிக்கு ஏற்றவாறு ஓவியம் வரைந்து தனது காலத்தை கழிக்கும் பட்டதாரி முதியவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தொடர் விடுமுறை காரணமாக, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது.
இருவாட்சி இன பறவைகள் முகாமில் அப்பறவைகளை புகைப்படம் எடுக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர்.
© 2022 Mantaro Network Private Limited.