சுருளி அருவியில் குளிக்க தடை நீக்கம்; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
தேனி மாவட்டம் சுருளி அருவிக்கு நீர்வரத்து குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் சுருளி அருவிக்கு நீர்வரத்து குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் சுருளி அருவியில் குளிக்க தடை நீக்கப்பட்டதையடுத்து சுற்றுலா பயணிகள் 5 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
கம்பம் சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரித்ததையடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.