சுஜித் பெற்றோரிடம் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கியது அதிமுக
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித் வில்சனின் பெற்றோரிடம் அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர்கள் வழங்கினர்.
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித் வில்சனின் பெற்றோரிடம் அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர்கள் வழங்கினர்.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்க தமிழக அரசு மேற்கொண்ட பணியை, உலகமே பாராட்டி வரும் வேளையில், காழ்ப்புணர்ச்சியோடு ஸ்டாலின் மட்டும் குற்றம்சாட்டுவதாக, அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
தனிமனிதனிடம் சமூக பொறுப்பு இருந்தால் மட்டுமே சுஜித் உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தனது குழந்தையை மீட்பதற்காக, இரவு பகலாக பாடுபட்டு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்த அரசு அதிகாரிகளுக்கு, சுஜித்தின் தந்தை பிரிட்டோ ஆரோக்கியதாஸ் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுஜித் உயிரிழந்துவிட்டதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
சிறுவன் சுஜித் நலமுடன் திரும்பி வரப் பிரார்த்தனை செய்வதாகக் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.