புயல் பாதித்த மாவட்டங்களில் 9 லட்சம் பேருக்கு மருத்துவ சிகிச்சை – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட 9 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு இதுவரை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.