புகைப்பழக்கம் குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாக உள்ளது: சுகாதாரத்துறை இயக்குனர்
இளம் தலைமுறையினர் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகமல் இருக்க, அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக பொது சுகாதரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.